சமையல்கட்டில் சதிவேலை செய்தவர்- சசிகலாவை சீண்டிய கமல் -01 !!!!

சமையல்கட்டில் சதிவேலை செய்தவர்- சசிகலாவை சீண்டிய கமல் !!!!

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நேற்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன் சசிகலாவின் பெயரை குறிப்பிடாமல் அவரின் அரசியல் ஓய்வு குறித்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

சதிவேலை-சசிகலா-கமல்

சசிகலா

கமலின் பேச்சு

ஒரு அம்மையார் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறபோவதாக அறிவித்துள்ளார் அவர் எந்த அரசியலில் எப்போது ஈடுபட்டார் ஒருவேளை சமையல்கட்டில் இருந்து சதிவேலை செய்ததை தான் அரசியல் என்கிறாரா அப்படியென்றால் காந்தியும் காமராசரும் செய்த அரசியலை என்ன சொல்வது அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை 30 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால் மக்கள் பிழைத்திருப்பார்கள் தமிழகத்தில்  தொடர் கொள்ளைகள் ஏற்படாமல் இருந்திருக்கும்  இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்  அதனால் அவர் செய்த தவறை மன்னித்துவிடலாமா ஹிட்லர் கூட இறந்துவிட்டார் அதனால் அவர் செய்த தப்பையும் மன்னித்துவிடலாமா தவறுகளை என்றும் மக்கள் மறந்து விடக்கூடாது என சசிகலாவின் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார் கமல்.

 

 

Leave a Reply

%d bloggers like this: