[ Ind Vs Eng ] டி20 முதல் போட்டி இங்கிலாந்து அணி டாஸ் வென்றது !!

Ind Vs Eng டி20 முதல் போட்டி இங்கிலாந்து அணி டாஸ் வென்றது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலாவது  போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது எடுத்து கடந்த சில நாட்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

Ind-Vs-Eng

டாஸ்

மாலை 7 மணிக்கு தொடங்கவுள்ள இப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக தவான் மற்றும்   கே எல் ராகுல் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

%d bloggers like this: