08- ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் தமிழ் பட டீசர் வெளியீடு

ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் தமிழ் பட டீசர் வெளியீடு.

 

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் “பிரெண்ட்ஷிப்” என்கிற தமிழ் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

ஹர்பஜன்-சிங்

படத்தில் ஹர்பஜன் சிங் ஆக்சன் கிங் அர்ஜுன் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நகைச்சுவை நடிகர் சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தை சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்கிய ஜான்பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர் படத்தின் இசையை  டி எம் உதயகுமார் இசையமைத்துள்ளார் இப்படத்தை சினிமாஸ் எனும் நிறுவனம்  தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப படத்தின் டீசரில் ஹர்பஜன் சிங் மிரட்டலான தோற்றத்தில் வருவதும்  பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் ஸ்டைலான தோற்றமும்  இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

 

 

Leave a Reply

%d bloggers like this: