05-குஜராத் உள்ளாட்சி தேர்தல் மொத்தமாக தட்டி தூக்கிய பாஜக

குஜராத் உள்ளாட்சி தேர்தல் மொத்தமாக தட்டி தூக்கிய பாஜக

Gujarat municipal corporation election result

குஜராத்:-

குஜராத்தின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 21தேதி ஞாயிறு கிழமை தேர்தல் நடைபெற்றது இன்று அதன் வாக்கு என்னும் பணி காலையில் இருந்து நடைபெற்றது வருகிறது.

குஜராத் உள்ளாட்சி தேர்தல் மொத்தமாக தட்டி தூக்கிய பாஜக

Gujarat-election-result

Gujarat election result

அகமதாபாத், சூரத், ராஜ்கோட்,பாவ்நகர்,வதோதரா மற்றும் ஜாம்நகர் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தபட்டது இத்தேர்தலில் மொத்தம் உள்ள 576 இடங்களுக்கு 2276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரபடி பாஜக  அதிக இடங்களில் முன்னிலை பெற்று மொத்தம் உள்ள 6 மாநகராட்சியையும் கைப்பற்றும் என தெரிகிறது.

எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் , ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளான.

முன்னிலை நிலவரம் :-

அகமதாபாத் மொத்தம் 194 இடங்கள்:-

பிஜேபி = 102

காங்கிரஸ்= 18

ஆம் ஆத்மி =00

இதர கட்சிகள்= 00

சூரத் மொத்தம் 120 இடங்கள்:-

பிஜேபி = 51

காங்கிரஸ் = 00

ஆம் ஆத்மி = 13

இதர கட்சிகள்= 00

வதோதரா மொத்தம் 76 இடங்கள்:-

பிஜேபி = 53

காங்கிரஸ் = 07

ஆம் ஆத்மி = 00

இதர கட்சிகள் =00

ராஜ்கோட் மொத்தம் 72 இடங்கள்:-

பிஜேபி = 67

காங்கிரஸ்= 1

ஆம் ஆத்மி = 00

இதர கட்சிகள் = 00

ஜாம்நகர் மொத்தம் 64 இடங்கள்:-

பிஜேபி = 51

காங்கிரஸ் = 10

ஆம் ஆத்மி = 00

இதர கட்சிகள் = 00

பாவ்நகர் மொத்தம் 52 இடங்கள்:-

பிஜேபி = 40

காங்கிரஸ் = 08

ஆம் ஆத்மி = 00

இதர கட்சிகள் = 00

 

Leave a Reply

%d bloggers like this: