Free அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பெண்களுக்கு இலவசம்-01

Free இனி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் (மகளிர் தின அறிவிப்பு)

மார்ச் 8 உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது இதையடுத்து பல தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இந்தியாவில் மகளிர் தினத்தையொட்டி சில மாநில அரசுகள் மகளிருக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மகளிர்கள் செல்போன் வாங்கினாள் 10% சலுகை அறிவித்திருந்தது.

Free

மகளிர் தினத்தில்  பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த மீனாட்சி வர்மா என்கிறார் பெண் காவலரை ஒருநாள் உள்துறை அமைச்சராக நியமித்து.

இதைப்போல் பஞ்சாப் அரசு அனைவரும் வியக்கும்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என பெண்கள் முன்னேற்றத்திற்காக எங்கள் அரசு தொடர்ந்து செயல்படும் என மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .

 

Leave a Reply

%d bloggers like this: