அகமதாபாத்- 3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணி திணறல்

அகமதாபாத் டெஸ்ட் போட்டி-இங்கிலாந்து அணி திணறல்

Joe root won the toss and elected to bat first

அகமதாபாத் :

இந்தியா வந்துள்ள ஜோசப் எட்வேர்ட் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் 5th t20 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது .

EngVsInd

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து முடிந்துள்ளது முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது இப்போட்டியில் பிங்க் நிற பந்து உபயோகப்படுவது கூடுதல் சிறப்பு.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்   அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வரும் இங்கிலாந்து அணியின் கிராலி மட்டுமே அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்துள்ளார் மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து  பெவிலியன் திரும்பியுள்ளனர் 39 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது போராடி வருகிறது .

India

இந்திய அணி தரப்பில் அக்ஷர் பட்டேல் 4 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இசாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

 

 

Leave a Reply

%d bloggers like this: