[ Earthquake ] அசாம் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !! -03

[ Earthquake ]

அசாம் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


அசாம் மாநிலத்தின் சோனித்பூரை மையமாக கொண்டு இன்று காலை 7:45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது .

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது அருகிலுள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Earthquake

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் பொருள் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடம் தகவல்களை திரட்டி வருவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.


Star Tamil News   |    நிலநடுக்கம்

Leave a Reply

%d bloggers like this: