திரிஷ்யம்-2 | மலையாள பாபநாசம் படத்தின்  திரைவிமர்சனம்!!

திரிஷ்யம் 2 – மலையாள பாபநாசம் படத்தின்  திரைவிமர்சனம்

             80/100

Drishyam2

2013ம் ஆண்டு மோகன்லால் மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அக்கதை தமிழலில்  பாபநாசம் என்னும் பெயரில் கமல் நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் திரிஷ்யம் – 2 படம் சில் தினங்களுக்கு  முன் அமேசான்  பிரைமில்  வெளியிடபட்டது இப்படம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களையும் ஈர்த்துள்ளது.

படத்தின் முதல் பாகத்துக்கு  சற்றும் குறையாத விறுவிறுப்புடன் இரண்டாம் பாகம் படமாக்கபட்டுள்ளது.

Drishyam2 movie review

Drishyam-2

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மோகன்லாலின் தொழில் வளர்ச்சி, ஊர் மக்களின் பொறாமை,  தோழியின் நம்பிக்கை துரோகம், போலீஸ் ரகசிய விசாரணை என கிளைமக்ஸ்க்கு முன்பு வரை படம் பார்ப்பவர்களின் கவனம் சிதறாமல் படத்தோடு பயணிக்க வைத்துள்ள இயக்குனர் ஜீது ஜோசப் அவ்வளவு தான் ஹீரோ மாட்டிவிட்டார் என நாம் முடிவுக்கு வரும் போது திருப்பம் நிறைந்த கிளைமக்ஸ் காட்சிகளை வைத்து படம் பார்பவர்களை  ஆச்சரியத்தின் உச்சத்திற்கே இட்டு செல்கிறார் . ஹிரோவின் தந்திரத்தை பார்த்து அவரின் வக்கீலே வாயை பிளக்கும் காட்சி வேற லெவல். போலீசும் நம்ம சுயம்பு அண்ணாச்சியை பட்டிகாட்டான் பாமரன் என தப்பு கணக்கு போட்டது தான் மிச்சம் மிக மிக அற்புதமான படைப்பு

Leave a Reply

%d bloggers like this: