03-கர்மவீரர் காமராஜர் பேத்தி திமுக  சார்பாக தேர்தலில் போட்டியிட – விருப்ப மனு

கர்மவீரர் காமராஜர் பேத்தி திமுக  சார்பாக தேர்தலில் போட்டியிட – விருப்ப மனு

சென்னை:-

சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் ஆளும்கட்சியின் அடுத்தடுத்த சலுகை, கடன் தள்ளுபடி மற்றும் கட்சிகளின் விருப்ப மனு அளிக்கும் அறிவிப்புகளால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

Dmk

திமுகவில் மயூரா கண்ணன்

 இந்த நிலையில் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரா கண்ணன் அவர்கள் திமுக சார்பாக  போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர் மயூரா கண்ணன்.

தற்போது திமுக சார்பாக தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் மயூர கண்ணன் மயிரா கண்ணன் அவர்கள் காமராஜரின் தம்பி திரு அண்ணாமலை நாடார் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

%d bloggers like this: