திமுக நேர்காணல் ஸ்டாலினை ஆச்சரியப்படுத்திய தொண்டரின் பதில்!!- 02

திமுக நேர்காணல் ஸ்டாலினை ஆச்சரியப்படுத்திய தொண்டரின் பதில்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது கட்சிகள் தொகுதி உடன்பாடு வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன அந்தவகையில் திமுக சார்பாக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்று வருகிறது .

திமுக தலைவர் ஸ்டாலின் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்களை நடத்தி வருகின்றனர்

திமுக-நேர்காணல்

இந்த நிலையில் காட்பாடி தொகுதிக்கு போட்டியிட  விருப்ப மனு அளித்தவர்களிடம்  நேர்காணல் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட காட்பாடியை சார்ந்த ராம்குமார் என்ற திமுக தொண்டரிடம் ஸ்டாலின் கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதும் ஐயா தான் இங்கு சீட்டு கேட்டு வரவில்லை உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை விருப்ப மனு அளித்தால் உங்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என எண்ணியே விருப்ப மனு  கொடுத்ததாக தெரிவித்தார் இந்த பதிலை கேட்ட ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்தார் .

காட்பாடி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எட்டு முறை வெற்றி பெற்றுள்ள தொகுதி இந்தமுறையும் அவரை போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: