[ Dmk candidate ] 173 பேர் கொண்ட  திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

[ Dmk Candidate List ]

173 பேர் கொண்ட  திமுக வேட்பாளர் பட்டியல் !!

 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிவித்து வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது  கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னதாக தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலை அண்ணா மற்றும் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கிவிட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளர் பட்டியல்


Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

Dmk-candidate

 

 

திமுக வேட்பாளர் பட்டியல

Leave a Reply

%d bloggers like this: