[ Dmdk ] தேமுதிக.,விற்கு பதிலடி கொடுத்த முதல்வர் !! -13

[ Dmdk ] தேமுதிக.,விற்கு பதிலடி கொடுத்த முதல்வர்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் 2011 தமிழக சட்டமன்றத் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக மட்டும் தற்போது வரை வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது அதிமுகவுடன் கூட்டணி முறிவு வேறு எந்த கூட்டணியிலும் இணையும் வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களால் என்ன செய்வது என்று தெரியாமல் தலைமை விழிபிதுங்கி நிற்கிறது.

இது குறித்து தேமுதிக தொண்டர்கள் தெரிவிக்கயில் எங்கள் கட்சியின் தற்போதைய  தலைமைக்கு கட்சியின் தற்போதைய நிலை தெரியாமல் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கொடுக்கும்படி அதிமுகவிடம் அடம் பிடித்தது மிகவும் தவறு கௌரவமா 15 தொகுதிகளை வாங்கிக்கொண்டு தேர்தலில் நின்றிருக்கலாம் .

Dmdk

அதை விடுத்து எல்.கே.சுதீஷ் விஜயபிரபாகரன் போன்றோரின் முதிர்ச்சியற்ற பேச்சு காரணமாக இன்று போட்டியிட வேட்பாளர் இன்றி அரசியல் களத்தில் அவமானப்பட்டு நிற்கும் நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுவிட்டது என குமுறுகின்றனர்.

  முதல்வரின் பேட்டி

சேலம் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் தேமுதிகவில் இருப்பவர்களின் பேச்சு அவர்களின் அரசியல் பக்குவமின்மையை காட்டுகிறது கூட்டணி என்பது அவ்வப்போது  ஏற்படும் நிகழ்வு உடன்பாடு எட்டப்படவில்லை எனில் தனித்து நின்று களம் காணலாம் அதை விடுத்து ஒரு கட்சியின் மீது பழி சுமத்துவது தவறு

அவர்களை மதிப்பாக தான் நடத்தினோம் நானே பேச்சுவார்த்தை நடத்தினேன் கட்சிகளின் வாக்கு சதவீதத்திற்கு ஏற்பதான் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தமுடியும் என முதல்வர் தெரிவித்தார்.

Dmdk Tn  Election2021

Leave a Reply

%d bloggers like this: