[ Valimai ] வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் கருத்து !! – 01

[ Valimai ]

வலிமை படம் குறித்து தயாரிப்பாளர் கருத்து.

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது படம் எவ்வாறு இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் ஜீ புரோடக்சன்ஸ் தயாரிக்கின்றது இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நிறைவடைந்துள்ளது இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.

Valimai

இந்நிலையில் வலிமை படம் அஜித் ரசிகர்களையும் சினிமா காதலர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கருத்து தெரிவித்துள்ளார். மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று படத்தின் புரோமோஷனல் வேலைகள் தொடங்கப்படும் எனவும் அன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது படத்தில் நடிக்கும் சில நடிகர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Star Tamil News                        valimai movie

Leave a Reply

%d bloggers like this: