[ BJP ] 17 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

[ BJP ] 17 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கூட்ணியில்  பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதில் 17 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது

Bjp

வேட்பாளர் பட்டியல்

  •  திருக்கோவிலூர் – கலிவரதன்
  • மொடக்குறிச்சி – சி கே சரஸ்வதி
  • துறைமுகம் – வினோஜ் செல்வம்
  • ராமநாதபுரம்ப்- குப்புராம்
  • மதுரை வடக்கு – டாக்டர் சரவணன்
  • நெல்லை – நயினார் நாகேந்திரன்
  • கோவை தெற்கு – வானதி ஸ்ரீனிவாசன்
  • அரவங்குறிச்சி – அண்ணாமலை
  • தாராபுரம் – எல் முருகன்
  • திருவண்ணாமலை – தணிகைவேல்
  • ஆயிரம்விளக்கு – குஷ்பூ
  • குளச்சல் – ரமேஷ்
  • காரைக்குடி – எச்ச ராஜா
  • திட்டக்குடி – பெரியசாமி
  • விருதுநகர் – பாண்டுரங்கன்
  • திருவையாறு – பூண்டி வெங்கடேசன்
  • நாகர்கோயில் – எம் ஆர் காந்தி

17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: