பெண்கள் செல்போன் வாங்கினால் தள்ளுபடி – ஆந்திரா அரசு அறிவிப்பு !!! 01

பெண்கள் செல்போன் வாங்கினால் தள்ளுபடி – ஆந்திரா அரசு அறிவிப்பு !!! 

ஒரு மார்ச் 8 திங்கட்கிழமை அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி என ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா அரசு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆந்திரா அரசு வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு திசா செயலியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது திசா செயலி  பற்றி பள்ளி , கல்லூரி மாணவிகளிடம் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திரா

ஜெகன் மோகன் ரெட்டி

மேலும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படும் மகளிர் தினத்தையொட்டி ஆந்திரா மாநிலம் முழுவதும் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: