001- கண்ணீர் விட்டு அழுத அன்புமணி ராமதாஸ் | வீடியோ! 

கண்ணீர் விட்டு அழுத அன்புமணி ராமதாஸ்- வீடியோ  .

வன்னியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீடு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேறியது. இது தொடர்பாக அன்புமணி தனது தந்தை மருத்துவர ராமதாஸ் உடன் தொலைபேசியில் பேசும் போது 40 வருட போராட்டம் இன்று நிறைவேறியுள்ளது என கூறி கண் கலங்கினார்.

Leave a Reply

%d bloggers like this: