(AMMK)அமமுக 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் !!!

(AMMK)அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ள 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி  கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது இந்நிலையில் கடந்த சில நாட்களாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வந்தது

இதைத்தொடர்ந்து அக்காட்சியின் சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 15 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது.

Ammk

வேட்பாளர் பட்டியல்

  • ராசிபுரம்- அன்பழகன்
  • பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன்
  • பாபநாசம்- ரெங்கசாமி
  • சைதாப்பேட்டை-  செந்தமிழன்
  • ஸ்ரீரங்கம்-  ஆர் மனோகரன்
  •  திருப்பத்தூர் – உமாதேவன்
  • மடத்துக்குளம் – சண்முகவேல்
  • சோளிங்கர்- பார்த்திபன்
  • வீரபாண்டி-  செல்வம்
  • உசிலம்பட்டி- மகேந்திரன்
  • கோவை தெற்கு – துரைசாமி
  • அரூர் – முருகன்
  • பொள்ளாச்சி – சுகுமார்
  • தர்மபுரி – இராஜேந்திரன்
  • புவனகிரி- பாலமுருகன்

 

Leave a Reply

%d bloggers like this: