உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த உள்துறை அமைச்சர் 

உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த உள்துறை அமைச்சர்

அகமதாபாத் :-

 குஜராத் மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது .

Smith sha

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் , புது வரவான ஆம் ஆத்மி  மற்றும் பல கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அகமதாபாத் மாநகராட்சி பகுதியில் உள்ள நாரன்பூரா வாக்கு சாவடியில் வாக்களிக்க தனது அதிக பனிசுமைக்கு மத்தியிலும் உள்துறை அமைச்சர் அமித்சா அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.

 

Leave a Reply

%d bloggers like this: