நடிகர் விஜய்யின் மகன் சினிமா எண்ட்ரி : தெலுங்கு பட ரீமேக் மூலம் அறிமுகம் !!!

நடிகர் விஜய்யின் மகன் சினிமா எண்ட்ரி தெலுங்கு பட ரீமேக் மூலம் அறிமுகம்

தமிழல் முன்னணி நடிகரும் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என கருதப்படும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது .

Vijay son Sanjay

விஜய்யின் நீண்ட நாள் கனவான தனது மகனின் சினிமா எண்ட்ரி குறித்து மாஸ்டர் படபிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளார் அதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பன்னா என்கிற திரைபடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாதி கடந்த காதலை கருவாக கொண்டு எடுக்கபட்ட படமான உப்பன்னா படம் தனது மகனின் சினிமா எண்ட்ரிக்கு பொருத்தமாக இருக்கும் என கருதிய விஜய்க்கு மேலும் அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியுள்ளது சாதகமாக அமைந்தது இது குறித்து இருவரும் பேசியுள்ளதாகவும் இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

%d bloggers like this: