02-விபத்தில் படுகாயமடைந்த நடிகர் பகத் பாசில்!!

விபத்தில் படுகாயமடைந்த நடிகர் பகத் பாசில்

பிரபல மலையாள சினிமா நடிகர் பகத் பாசில் எர்ணாகுளத்தில் நடந்த படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

வேலைக்காரன் சூப்பர் டீலக்ஸ் போன்ற தமிழ் படங்களிலும் பெங்களூர் டேஸ் போன்ற பல வெற்றி படங்களில் தனது நடிப்புத் திறமையால் எண்ணற்ற தீவிர ரசிகர்களை பெற்றுள்ள பகத் பாசில் மலையன் குஞ்சு என்ற புதிய மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர்

எர்ணாகுளம் படபிடிப்பு

fahad fazil

இந்த காட்சிகளை படமாக்க எர்ணாகுளம் அருகே பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது கதை படி தண்ணீர் அவர் வீட்டை சூழ்ந்துவிடும் அவர் வீட்டின் கூரை மீது ஏறிநின்று உதவி கேட்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக செட் சரிந்து விழுந்தது செட் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட பகத் பாசிலை உடனடியாக மீட்டு அருகே உள்ள எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதித்தனர் மருத்துவமனை தரப்பில் இருந்து பகத் பாசில் உடல்நிலை குறித்து தெரிவிக்கையில் அவருக்கு கை கால் தாடை போன்ற இடங்களில் அடி பட்டுள்ளதாகவும் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

%d bloggers like this: