பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் காங் மெகா வெற்றி!! -02

விவசாயிகள் போராட்டம் கலவரம் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பஞ்சாப்பில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வந்து கொண்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் படி பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

எதிர்கட்சியான சிரேன்மனி அகாலிதளம் செற்ப இடங்களையே கைபற்றி உள்ளன.

முன்னதாக புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களின் தாக்கம் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது காங்கிரஸ் கட்சியின் இந்த மெகா வெற்றி மத்திய பாஜக அரசுக்கான மக்களின் எச்சரிக்கையாகவே பார்க்கபடுகிறது.

இது வரை வந்த முடிவுகள் அடிப்படையில் 7 மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது பெரும்பாலான நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் காங்கிரசின் கையே ஓங்கியுள்ளது .


Star Tamil news

Star Tamil News

Leave a Reply

%d bloggers like this: