நுரை காற்று – ஊரை காலி செய்த மக்கள் !!!

நுரை கலந்த காற்றால் ஊரை காலி செய்த மக்கள்.

Ireland foam

அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடு அயர்லாந்து அந்நாட்டில் பன்மஹோன் என்கிற கடற்கரை கிராமத்தை தான் நுரை சூழ்ந்துள்ளது .

கடலில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளால் இப்பகுதியில் வழக்கமாக நுரை கலந்த காற்று வீசும் ஆனால் இம்முறை அதிகளவில் நுரையுடன் கலந்த காற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது எனவே அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வேறு இடங்களில் குடிபெயர்ந்தனர்.

இது குறித்து அந்நாட்டின் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கையில் இது இந்த பகுதியில் நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான் தொழிற்சாலை கழிவு மற்றும் மற்ற கழிவுகள் கடலில் கலப்பதால் தான்  இந்த நுரை ஏற்படுகிறது ஆனால் இம்முறை வழக்கத்தை விட சற்று அதிகமாக நுரை கானபடுகிறது  இது அடுத்த சில தினங்களில் தானாக சரியாகிவிடும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் வரும் காலங்களில் இது போன்ற சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்தனர்

Leave a Reply

%d bloggers like this: