டிரம்ப் கட்டிடம் இடிப்பு !

டிரம்பு கட்டிடம் இடிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது தேர்தல் தோல்விக்கு பின்னர் குடும்பத்துடன் தனி தீவில் உள்ள மாளிகையில் குடியேறினார்.

Trump plaza

டிரம்ப் அரசியல்வாதி மட்டும் அல்ல அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார் அவர் ரியல் எஸ்டேட் தொழில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டிக் நகரில் டிரம்ப் பெயரில் டிரம்ப் பிளாசா என்கிற மிக பிரமாண்ட கட்டிடம் தான் தற்போது இடிக்கபட்டுள்ளது.

இக்கட்டிடத்தின் பெயர் மட்டுமே டிரம்ப் பிளாசா இது டிரம்புக்கு சொந்தமானது அல்ல சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அதை அவர் விற்று விட்டார் இக்கட்டிடத்தை வாங்கிய நபர் திவால் ஆனதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

ஆயிரக்கணக்கான மக்கள் இக்கட்டிடம் இடிக்கபடுவதை பாதுகாப்பான இடத்தில் நின்று கண்டுகளித்தனர் . அட்லாண்டிக் நகர அதிகாரிகள் முன்னிலையில் கட்டிடத்தில் 39 இடத்தில் குண்டுகள் வைத்து மிக மிக பாதுகாப்பான முறையில் அந்த மிகப்பெரிய கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கபட்டது.

இக்கட்டிம் முன்னாள் அதிபர் டிரம்ப் கட்டிய முதல் கேசினோ என்பது குறிப்பிடத்தக்கது அட்லாண்டிக் நகரின் அடையாளமாக பார்க்கபட்ட அக்கட்டிடம் இடிக்கபட்டுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: